‘டார்ச்லைட்’ படதின் ஹீரோயினி சதா விபச்சாரியாக நடிக்கின்றார்..

0
217

Toughlight movie sadha
Actress Sadha Acting ‘Toughlight’ Movie

‘டார்ச்லைட்’ படதின் ஹீரோயினி சதா விபச்சாரியாக நடிக்கின்றார்..

சதா ஏற்படுத்திய சர்ச்சை, கவர்ச்சி போஸ்ட்டரால் பரபரப்பு- புகைப்படம் உள்ளே

sadha's toughlight movie
sadha’s toughlight movie

தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சதா. இதை தொடர்ந்து விக்ரமுடன் அந்நியன், அஜித்துடன் திருப்பதி ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

இவர் அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெரிய உயரத்தை அடைய முடியவில்லை, மார்க்கெட் இழந்து வீட்டில் சில காலம் இருந்தார்.

இந்நிலையில் இன்று நகரத்தில் பல பகுதிகளில் மிகவும் ஆபாசமாக டார்ச்லைட் என்ற படத்தின் போஸ்ட்டரை ஒட்டியிருந்தனர்.

இதில் சதா தான் ஹீரோயின், அவர் விபச்சாரியாக நடிக்கின்றார் என தெரிகின்றது, இந்த போஸ்ட்டர் தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது, இதோ…

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: