iPhone 8 கைப்பேசி சிறப்பம்சங்கள்.

0
288

iPhone 8 கைப்பேசி சிறப்பம்சங்கள்.

iPhone 8 சிறப்பம்சங்கள் தொடர்பில் வெளியான மற்றுமொரு தகவல்

ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதமளவில் iPhone 8 கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் குறித்த கைப்பேசிகளின் சிறப்பம்சங்கள் தொடர்பில் சில தகவல்களே வெளியாகியுள்ளன.

முழுமையான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இவ்வாறான நிலையில் மற்றும் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது இக் கைப்பேசிகளின் பிரதான நினைவகங்கள் 3GB RAM உட்பட 64GB, 256GB மற்றும் 512GB சேமிப்பு நினைவகங்களையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடுன் 30 சதவீத வினைத்திறன் அதிகரிப்பினைக் கொண்ட Apple A11 Processor இனை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: