5 வயது சிறுமியை கொலை செய்த‌ சிறுவன் – நாடு எதை நோக்கி செல்கின்றது?

0
44

5 வயது சிறுமியை கொலை செய்த‌ சிறுவன் – நாடு எதை நோக்கி செல்கின்றது?
தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு 5 வயது சிறுமியை கொலை செய்த நிகழ்வு அதிர்ச்சியை அளிக்கிறது.

14 வயதான சிறுவன் தன் வீட்டின் பக்கம் இருக்கும் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார்.பின்பு வந்து விசாரித்த காவல் அதிகாரிகளிடம் சிறுவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

பின்னர் அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அனுமதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலை செய்ததோடும் சாட்சிகளை அழித்ததற்காகவும் சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: