5 குழந்தைகளுக்கு தந்தையான நிலையில் பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்த நபர்.!

0
73

5 குழந்தைகளுக்கு தந்தையான நிலையில் பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்த நபர்.!
தர்மபுரி அடுத்த கோடுப்பட்டியை சேர்ந்தவர் சேட்டு . திருமணமாகி செல்வி என்ற மனைவியும், 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

ஆடும் மேய்க்கும் தொழில் செய்யும் இவர் வழக்கம் போல் ஒரு நள் ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார்.

வெளியே சென்ற அவர் இரவான பிறகு வீடு திருமபாததால் சந்தேகம் அடைந்த அவர் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர் போலிசார் விசாரணை நடத்தை வந்த நிலையில் நானாகுட்டப்பள்ளம் பகுதியில் சேட்டு பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் சேட்டுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது தெரியவந்தது.

இதனால் கள்ள காதல் விவகாரத்தில் சேட்டு சுட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

பிறகு அந்த பகுதியை சேர்ந்த ஒரு கணவன் மனைவி இடையே தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: