4 வயது பள்ளிச் சிறுமிக்கு 2 பள்ளி ஆசிரியர்கள் செய்த கொடும் செயல்!

0
87

4 வயது பள்ளிச் சிறுமிக்கு 2 பள்ளி ஆசிரியர்கள் செய்த கொடும் செயல்!

பொதுவாக குழந்தைகளுடன் அதிகமாக நேரத்தினை செலவிடுவது பெற்றோரை விட ஆசிரியர்களே! அப்படியிருக்கு இன்றைய காலத்தில் சில ஆசிரியர்களின் செயல் மிக மோசமாகியுள்ளது.

கொல்கத்தாவில் 4 வயது பள்ளி சிறுமியை 2 பள்ளி ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சாக்லேட் தருவதாக ஏமாற்றி கழிவறைக்கு அழைத்துச் சென்று இந்த கொடுமையினை நிகழ்த்தியுள்ளனர்.

இச்சம்பவம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர தற்போது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பெயரில் இரண்டு ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதே பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 6 வயது சிறுமியை பள்ளியின் வாகன ஓட்டுநர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இனி எப்படி பிள்ளைகளை ஆசிரியர்களை நம்பி பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்புவார்கள்?…

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: