Newjaffna இன்றைய ராசிபலன் தேதி: செவ்வாய்க்கிழமை, 29 ஆகஸ்ட் 2017

0
769

இன்றைய ராசிபலன் தேதி: செவ்வாய்க்கிழமை, 29 ஆகஸ்ட் 2017

மேஷம்
aries-mesham
கோர்ட், கேசுகளில் வெற்றி காண அவற்றை ஒத்திப் போடுவது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவின்றி நடந்தால் பிரச்சனைகள் எழும். எனவே, பணிவு அவசியம்.

ரிஷபம்
taurus-rishibum
வாகன சுகங்கள் உண்டாகும். புதிய சொத்துக்கள் அமையும். விரும்பிய பொருட்கள், விரும்பியபடிக் கிடைக்கும். கல்வியில் வெற்றிபெற கடின உழைப்புத் தேவை.

மிதுனம்
gemini-mithunum
ஆசைப்பட்ட பொருட்கள் அனைத்தும் அகம் வந்து சேருவதால், மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக மலரும். மற்றவர்களை ஆணையிடும் உயர் அதிகாரபதவி கிடைக்கலாம்.

கன்னி
virgo-kanni
ஆசைப்பட்ட பொருட்கள் அனைத்தும் அகம் வந்து சேருவதால், மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக மலரும். மற்றவர்களை ஆணையிடும் உயர் அதிகாரபதவி கிடைக்கலாம்.

மகரம்
capricorn-magaram
கெட்டி மேளம் கோட்டும் காலம் வரலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. பலவகைகளிலும் பணம் வந்து குவியும் நண்பர்கள் சந்திப்பாலும், தெய்வ பக்தியாலும் மனநிம்மதி கூடும்.

கடகம்
cancer-kadagam
குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை தேவை. தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். பணவிரயம் ஏற்பட. அமைதியற்ற வாழ்க்கை அமையும்.

சிம்மம்

leo-simmam
தாயின் ஆரோக்கியத்தில் தனிக் கவனம் செலுத்துங்கள். வாகனங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் பயணசுகம் குறையும். தண்ணீரைவிட்டு எச்சரிக்கையுடன் தள்ளியே இருக்கவும்.

துலாம்
libra-thulam
வேலைப்பளு காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன்கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

மீனம்

pisces-meenam
அதிகாரப் பதவிகள் கிடைத்து வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். தீர்த்த யாத்திரை செல்லும் பாக்கியம் ஏற்படும். நல்ல காரியங்களில் ஈடுபடுவதால் புகழ் ஓங்கும்.

தனுசு
sagittarius-thanusu
வேலைப்பளு காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன்கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

விருச்சிகம்
scorpio-viruchagam
மனைவியை மகிழ்வித்து நீங்களும் மகிழ்வீர்கள். வருமானம் பெருகி வளமும் பெருகும். இனிய பயணங்களால் இன்பம் பெருகும். உண்மையாக உழைத்தால் வாழ்க்கையில் உயர்வும், வெற்றியும் கிடைக்கும்.

கும்பம்
aquarius-kumbam
அதிக தனலாபங்களை எதிர்பார்க்கலாம். நல்ல நண்பர்களின் உதவிகள் கிடைக்கும், எதிர்பாலரைக் கவரும் வண்ணம், நேர்த்தியாக ஆடை அணிவீர்கள். அஜீரணம் குறைய அளவோடு உண்ணுங்கள்.

இன்றைய நாள் எப்படி

ஹேவிளம்பி வருடம்
செவ்வாய்க்கிழமை, 29 ஆகஸ்ட் 2017
ஆவணி
13
தூர்வாஷ்டமி
நல்ல நேரம்
காலை: 8:00AM – 9:00AM
மாலை: 4:30PM – 5:30PM
இராகுகாலம்
மாலை: 3:00PM – 4:30PM
இரவு: 9:00PM – 10:30PM
எமகண்டம்
காலை: 9:00AM – 10:30PM
இரவு: 1:30AM – 3:00AM

மேலும்
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
நாள்: Monday, August 28, 2017

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் தருமிக்கு பொற்கிழி அருளுதல், தங்க சப்பரத்தில் யானை வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
விருதுநகர் சொக்கநாதர் கைலாச வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும் திருவீதிவுலா.
ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
கீழ்திருப்பதி கோவிந்தராசப் பெருமாள் சன்னதி எதிரில் அனுமாருக்கு திருமஞ்சன சேவை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: