3 வது திருமணம் முடிக்க 2 பொண்டாட்டிகள் மறுத்ததால் தற்கொலை முயற்சி செய்தவரால் பரபரப்பு!

0
53

3 வது திருமணம் முடிக்க 2 பொண்டாட்டிகள் மறுத்ததால் தற்கொலை முயற்சி செய்தவரால் பரபரப்பு!

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் வசித்துவரும் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த வாரம் முதல் மூன்றாம் தாரமாக பெண் ஒருவரை திருமணம் செய்யவுள்ளதாகவும் அதற்கு துணைவிமாரின் எதிர்ப்பால் தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இன்றையதினம் காலை 9:00 மணியளவில் கணவர் துக்கிட்டு தற்கொலை செய்ய முயற்ச்சித்துள்ளார்.

இதனை அவதானித்த துணைவிமார் இவரை காப்பாற்றி சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதித்துள்ளார். இச் சம்பவத்தால் கைதடிப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு திருமணமே கை கூடாத நிலையில் பல இளைஞர்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் போது இவனை 3ம் தாரமாக கலியாணம் கட்ட முற்பட்ட அந்த யுவதி யார் என்பதை அறிவதற்காக அப்பகுதி இளைஞர்கள் ஓடித்திரிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: