14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய அக்கா கணவர் கைது!

0
373

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய அக்கா கணவர் கைது!

14 வயது சிங்களச் சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 27 வயதான சிறுமியின் அக்காவின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளான். பானப்பிட்டியவில் இடம் பெற்ற இச் சம்பவத்தில் சிறுமியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதை அடுத்து

சிறுமியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதே குறித்த சிறுமி கர்ப்பமான விடயம் வெளிப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் குறித்த சிறுமியை விசாரணைகளுக்காக பொலிசாரிடம் கையளித்தனர்.

பொலிசார் சிறுமியிடம் மேற் கொண்ட விசாரணைகளில் சிறுமியின் அத்தானே சிறுமியை துஸ்பிரயோகப்படுத்தியதாக சிறுமியால் தெரிவிக்கபடப்டுள்ளது. ‘நான் இரவில் நல்ல நித்திரையில் படுத்திரு்ககும் போது அத்தான் தன்னை கட்டிப் பிடித்து பல தடவைகள் ஏதோ செய்தார். அது என்னவென எனக்குப் புரியவில்லை‘ என குறித்த சிறுமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளாள். அத்தானைக் கைது செய்யத பொலிசார் அவனை நீதிமன்றில் ஆயர்ப்படுத்தி 14 நாள் விளக்கமறியலில் சிறைக்குள் தள்ளியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: