100க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த டாக்டர். ! பிறகு டாக்டருக்கு நடந்த கொடிய சம்பவம்.!!

0
62

100க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த டாக்டர். ! பிறகு டாக்டருக்கு நடந்த கொடிய சம்பவம்.!!
அமெரிக்காவை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் டாக்டர் லாரி நாசர். இவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் மற்றும் வீராங்கனைகள் உள்பட 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது சம்மந்தமாக இவர் மீது குற்றசாட்டு எழுந்த நிலையில் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற ஒரு வீராங்கனையும் இவர் மீது செக்ஸ் டார்ச்சர் புகார் கூறியுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு கோர்ட்டில் ஆஜர் படுத்திய போது லேரி நாசருக்கு 175 வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு இவருக்கு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 60 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: