10வது படிக்கும் போதே கருக்கலைப்பு செய்த அஜித் பட நடிகை…!!

0
162

10வது படிக்கும் போதே கருக்கலைப்பு செய்த அஜித் பட நடிகை…!!
என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அனிகா. இவரது நடிப்பில் தற்போது வெளியான மா என்ற குறும்படம் சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

லட்சுமி குறும்படத்தை இயக்கிய இயக்குனர்தான் இதனையும் எடுத்துள்ளார். இதில் அனிகா 10ம் வகுப்பு படிக்கும் மாணவியாக நடித்துள்ளார்.

10ம் வகுப்பு மாணவியான அனிகாவுக்கு ஹாக்கி என்றால் மிகவும் படிக்கும். ஹாக்கி விளையாட்டின்போது தனது சக நண்பருடன் எல்லை மீறியதால் கர்ப்பமாகிறார்.

இதனை அறிந்த தாய் அதிர்ச்சி அடைகிறார். ஆனாலும் தனது மகள் அறியாமல் செய்த தவறை மன்னிக்கிறாள்.

மேலும் மகளுக்கு கருக்கருப்பு செய்கிறார். அது மட்டும் அல்லாமல் தனது மகள் அறியாமல் செய்த தவறுக்கு தண்டிக்க கூடாது.

வீட்டிலேயே முடங்கவும் கூடாது என மீண்டும் ஹாக்கி களத்திற்கு அனுப்புகிறார். அங்கு மகளுடன் எல்லை மீறிய அவனது நண்பன் இருந்தாலும் மகளின் மீது நம்பிக்கை வைத்து அனுப்பி வைப்பதாக உள்ளது.

லட்சுமி குறும்படத்திற்கு கிடைத்த அதே வரவேற்பு இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: