ஹெட்போனில் சார்ஜர் போட்டுவிட்டு பாட்டு கேட்ட பெண்ணிற்கு நடந்த பரிதாப நிலை!

0
130

ஹெட்போனில் சார்ஜர் போட்டுவிட்டு பாட்டு கேட்ட பெண்ணிற்கு நடந்த பரிதாப நிலை!

பெண் ஒருவர் தூங்கும் போது தனது மொபைலை சார்ஜர் போட்டுவிட்டு அதே நேரத்தில் ஹெட்போனில் பாட்டு கேட்டு தன்னை அறியாமல் தூங்கியுள்ளார்.

சில மணித்துளியில் சார்ஜரில் இருந்த மொபைல் சூடாகி மின்னிணைப்பு குறுகு சுறுங்கியதில், சார்ஜர் இணைப்பில் நேரடியாக மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் ஹெட்செட் வழியாக மின்சாரம் சென்றதால் அப்பெண்ணிற்கு கடுமையான மின்சாரம் தாக்கி முகம் கருகிய நிலையில் இறந்து போனார்.

இதுபோன்று நீங்கள் செய்வதாக இருந்தால் உடனே தவிர்த்து விடுங்கள்.

இதையும் கொஞ்சம் படியுங்களேன்!

மணமகளின் தாயாருடன் திருமணமா? அதிர வைக்கும் பாரம்பரியம்!

மணமகன் மணமகளுடன் திருமணம் செய்வதாக இருந்தால் அவரின் தாயாருடன் உடலுறவு கொள்ள வேண்டும்.

கிழக்கு ஆப்பிரிக்கா உகாண்டா நாட்டிலுள்ள பன்யன்கோல் பழங்குடியின மக்கள் இன்னும் பல நூதன பழக்க வழக்கங்களை கடைபிடித்து வருகின்றனர். இவர்களின் விசித்திர பழக்க வழக்கங்கள் அதிர வைக்கும் வகையில் உள்ளன.

அதன்படி திருமணத்திற்கு முன் மணமகன் மணமகளின் தாயாருடன் உடலுறவு கொள்ள வேண்டும். இது மணமகனின் ஆண்மையை பரிசோதிக்கும் விஷயமாக கருதப்படுகிறது. அதன் பிறகு தாயின் அனுமதி கிடைத்தால் தான் மகளுடன் திருமணம் நடக்கும். இல்லை என்றால் திருமணம் நடக்காது.

இதேபோல பாரம்பரிய வழக்கமாக நைஜியா வடக்கு பகுதியில் உடல்ப் இன மக்கள் கிரிவோல் என்ற நடன திருவிழாவை கடைபிடிக்கபட்டு வருவதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: