ஸ்பெயின் நாட்டு மருத்துவமனையில் நடந்த கோர சம்பவம்..

0
257

ஸ்பெயின் நாட்டில் உள்ள வால்மே மருத்துவமனையில் 26 வயது ரோசியோ கார்ட்ஸ் என்கின்ற கர்ப்பிணி பெண் பிரவசத்திட்க்காக சேர்க்கப்பட்டார்.

ரோசியோ கார்ட்ஸ்
ரோசியோ கார்ட்ஸ்

குழந்தை பிறந்ததும் தாயையும் குழந்தையையும் வேறு ஒரு விடுதிக்கு மாற்றும் பொருட்டு காவு கட்டிலில் மின் தூக்கி மூலம் செல்லுவதற்கு ஊழியர்கள் முயன்றுள்ளனர்.
அந்த சமயத்தில் கட்டிலின் அரைவாசி பகுதி மின் தூக்கிகுள் சென்றதும் அது திடிரென உயர ஆரம்பித்தது. இதனால் உயர்த்தியில் மாட்டி கொண்ட இளம் தாயின் உடல் இரண்டாக பிளந்தது.
ஆனால் குழந்தை அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளது.
தீயணைப்பு படையினர் இரண்டு மணித்தியாலங்கள் போராடி இவரின் வெட்டுப்பட்ட உடலை மீட்டெடுத்தனர்.
குறித்த இளம் தாய்க்கு வேறு இரண்டு மகள்களும் உள்ளனர். இந்த சம்பவம் ஸ்பெயின் நாட்டை பயங்கரமாக உலுக்கியுள்ளது. இது குறித்த விசாரணைகளை ஸ்பெயின் போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: