வைரல் வீடியோ! திருமணத்திற்கு வந்த அனைவரும் வெச்ச கண்ணு வாங்காம திரும்பி பார்க்க வைத்த பெண்…

0
198

வைரல் வீடியோ! திருமணத்திற்கு வந்த அனைவரும் வெச்ச கண்ணு வாங்காம திரும்பி பார்க்க வைத்த பெண்

பொதுவாக நடனம் என்றால் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். அதிலும் குத்து பாடல்கள் என்றால் சொல்லவா வேண்டும் பார்பவர்களையே எழுந்து ஆட வைக்கும்.

அதேப்போல தற்போதெல்லாம் திருமண நிகழ்வுகளில் கண்டிப்பாக குத்தாட்டங்கள் அரங்கேறியே தீரும். மணமகள், மணமகனின் நண்பர்கள் சேர்ந்து குத்தாட்டம் போடுவது வழக்கம் தான்.

அது போல, இங்கு, திருமணத்திற்கு வந்த ஒரு பெண் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்திற்கு வந்த அனைவரும் வெச்ச கண்ணு வாங்காம பார்த்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: