வேட்பு மனு நிராகரிகப்பட்டு நடிகர் விஷால் கைது!

0
64

Actor Vishal arrested
நடிகர் விஷால் கைது! ஆர்.கே நகர் தேர்தல் பரபரப்பு

நடிகர் விஷால் சென்னை ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் திடீரென அவரின் வேட்பு மனு நிராகரிகப்பட்டது. இதனால் விஷால் தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் இறங்கினார்.

Vishal arrested
Vishal arrested

இதில் அவர் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். இளைஞர்கள் தேர்தலில் நிற்க கூடாதா? சரியான முறை பின்பற்றப்பட்டுள்ளதா என அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் தன்னை முன்மொழிந்தவர்களுக்கு மிரட்டல் விடப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. இது நியாயம் அல்ல என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: