வீட்டு பாடம் சரியாக செய்யாத மாணவி.! சக மாணவிகளை வைத்து ஆசிரியர் செய்த கொடூர செயல்.!

0
54

வீட்டு பாடம் சரியாக செய்யாத மாணவி..! சக மாணவிகளை வைத்து ஆசிரியர் செய்த கொடூர செயல்.!!
மத்திய பிரதேச மாநிலம் தண்ட்லா என்ற பகுதியில் நவோதயா வித்யாலயா என்ற பள்ளி கூடம் செயல் பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் ஒரு மாணவி ஆம் 6 வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த மாணவிக்கு உடல் நலக்குறைவு காரணமாக பள்ளியில் கொடுத்த வீட்டு பாடத்தை சாரியாக முடிக்காமல் பள்ளிக்கு சென்றுள்ளார் .

இதனால் ஆத்திரமடைந்த அந்த பள்ளியின் ஆசிரியர் மனோஜ் சர்மா அந்த மாணவிக்கு சக மாணவிகளை வைத்து அடிக்க வைத்துள்ளார்.

மேலும் தினமும் 14 மாணவிகள் அந்த மாணவியை 2 முறை அடிக்கும் படி செய்துள்ளார்.

தொடர்ந்து 6 நாட்களாக நடந்த சம்பவத்தால் மாணவி பயந்து பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளார்.

பின்னர் இது பற்றி அறிந்த அந்த மாணவியின் தந்தை அந்த ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: