வித்தியா படுகொலை வழக்கு தீர்ப்புத் திகதி வெளியாகியது. சுவிஸ் குமார் தப்புவாரா?

0
193

வித்தியா படுகொலை வழக்கு தீர்ப்புத் திகதி வெளியாகியது. சுவிஸ் குமார் தப்புவாரா?

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு விசாரணைகள் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகின்றன.

நேற்று வழக்குத் தொடநர் தரப்பு சாட்சியங்களின் தொகுப்புரை வழங்கப்பட்ட நிலையில் இன்று எதிரி தரப்பின் சாட்சியங்களின் தொகுப்புரை வழங்கப்பட்டது.

அதன்பின்னர் தீர்ப்பாயம் எதிர்வரும் 27ஆம் திகதி கூடும் என்று திகதியிடப்பட்டது. அன்று தண்டனைத் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: