வாலிபரை கணவனுக்கு தெரியாமல் காதலித்த மனைவி.! என்ன நடந்தது தெரியுமா.!!

0
384

வாலிபரை கணவனுக்கு தெரியாமல் காதலித்த மனைவி.! என்ன நடந்தது தெரியுமா.!!
இலங்கையில் வவுனியா அடுத்த காத்தார் சின்னக்குளம் பகுதியை சேர்ந்தவர் 39 வயதுடைய ஒரு திருமணமான பெண்.

இவருக்கு கூலி வேலைகள் செய்யும் ஒருவருடன் திருமணம் ஆகி 4 பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் 26 வயதுடைய ஆசிரியர் ஒருவர் இவரது பெண் பிள்ளைகளுக்கு வீட்டில் பாடம் கற்று கொடுத்து வந்துள்ளார்.

அப்போது அந்த பெண்ணுக்கும் ஆசிரியருக்கு பழக்கம் அதிமாகியுள்ளது. இந்த பழக்கத்தால் நாளடைவில் அந்த பெண்களின் தாய்க்கு ஆசிரியர் மீது காதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரும் அந்த பெண்ணின் கணவருக்கும் தெரியாமல் காதலித்து வந்துள்ளனர்.

பின்னர் ஒரு நாள் அந்த பெண் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்து கொண்டு தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.

இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் காவல் நிலையத்துக்கு வந்த அந்த பெண் தனது பிள்ளைகள் மற்று கணவனை கைவிட்டு விட்டதாகவும் தனது காதலனுடன் வசிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

திருமணமாகி 4 பிள்ளைகள் இருக்கும் போது வாலிபருடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அந்த பெண்ணின் குடும்பத்தாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: