வயிற்று வலியால் துடித்து இறந்த பெண். சுடுகாட்டில் எரித்த பின்பு வயிற்றில் இருந்தது என்ன?

0
178

ஹரியான மாநிலத்தில் நிர்மலா என்னும 50 வயதுடைய பெண். வயிற்றுவலியால் துடித்துள்ளார்,

அவருடைய குடும்பத்தினர் அந்த பெண்மணியின் வயிற்றுவலியை கண்டுகொள்ளவில்லை.

சிறிது நேரத்தில் அப்பெண்மணி அந்த இடத்திலேயே இறந்து போனார்.

அப்பெணணை யாரும் மருத்துவமனைக்கு எடுத்து சொல்லாததால் பரிதாபமாக இறந்து போனாள்.

பிறகு இறுதி சடங்குகள் நடைபெற்று அந்த பெண்மணியை எரித்துள்ளனர்.

சாம்பலில் பெரிய அளவுடைய கத்திரிக்கோல் ஒன்று தென்பட்டது. பிறதுதான் தெரிந்தது. அந்த பெண் கத்திரிக்கோலை விழுங்கியது.

இதுகுறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: