ராஜபக்சவின் மகன் திடீர் கருத்து! ரஜினி சிறைக்கு செல்லாமல் இருந்தால் சரி

0
107

ராஜபக்சவின் மகன் திடீர் கருத்து! ரஜினி சிறைக்கு செல்லாமல் இருந்தால் சரி

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவரின் அரசியல் பிரவேசத்திற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சிவாஜி படத்தை போல ரஜினி சிறைக்கு செல்லாமல் இருந்தால் சரி என கருத்து தெரிவித்துள்ளார்.

visaran rajapaksha
visaran rajapaksha

“என் தந்தைக்கு பிடித்த நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது சிறப்பான செய்தி. அவரின் அரசியல் வாழ்க்கை சினிமாவை போல் இருக்காது என நம்புகிறேன். சிவாஜி படத்தை போல நல்லது செய்ததற்காக அவரை சிறையில் அடைப்பதை நான் பார்க்க விரும்பவில்லை” என நாமல் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: