ரசிகர்கள் கொண்டாட்டம்! தனுஷ் தயாரிக்கும் படத்தின் பெயர் வெளியானது!

0
64

தனுஷ் தயாரிக்கும் படத்தின் பெயர் வெளியானது – ரசிகர்கள் கொண்டாட்டம்
சின்னத்திரையை சேர்ந்த தீனாவை வைத்து தனுஷ் படம் தயாரிக்கப்போவதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதனை தொடர்ந்து இப்படத்தின் பெயர் ‘அஜித் பிரம் அருப்புக்கோட்டை’ என்று வைக்கப்போவதாக உள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கியது. இதில் தீனாவின் நண்பனாக மலையாள நடிகர் தர்மஜன் போல்கட்டி நடிக்கவுள்ளாராம்.

வைரல் வீடியோ!

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: