ரசிகர்கள் அதிர்ச்சி…!அஜித் வழியில் ரசிகர் மன்றத்தை கலைக்கிறார் விஜய் சேதுபதி..!

0
33

ரசிகர்கள் அதிர்ச்சி…!அஜித் வழியில் ரசிகர் மன்றத்தை கலைக்கிறார் விஜய் சேதுபதி..!அஜித் சினிமாவில் எத்தனை கஷ்டத்தோடூ போராடி தற்போது இந்த இடத்தை பிடித்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

அதிலும் அவர் தனக்கு ரசிகர் மன்றமே தேவையில்லை என்று கூறியது மக்கள் எல்லோருக்கும் பேரதிர்ச்சி.

அண்மையில் எம்.ஜி.ஆருடன் விஜய் சேதுபதி நிற்பது போல போஸ்டரை உருவாக்கி, அதில் வாழும் புரட்சித்தலைவர் விஜய் சேதுபதி என்று பட்டமும் கொடுத்துவிட்டார்கள். இதனை பார்த்த விஜய் சேதுபதி அப்படி போஸ்டர் அடித்தவர்களை அழைத்து இதுபோல் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளாராம்.

இப்படியே போனால் மன்றத்தை கலைக்க வேண்டியது தான் என்றும் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: