மேடையில் பல முறை வழுக்கி விழுந்த நடிகை தமன்னா! வைரலாகும் வீடியோ உள்ளே!

0
173

மேடையில் பல முறை வழுக்கி விழுந்த நடிகை தமன்னா! வைரலாகும் வீடியோ உள்ளே!

நடிகை தமன்னா மேடை நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பற்றியுள்ளார்.

இதில், அனைவரையும் கவரும் வகையில் உடையணிந்திருந்தார். எனினும், அவர் அணிந்திருந்த பாதணிகள் பல முறை அவரை விழ வைத்துள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் கத்தி கூச்சலிட தொடங்கியுள்ளனர். இறுதியில் நடிகை தமன்னா மேடையில் இருந்து வெளியேறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: