மேடையில் ஜுலிக்கு கிடைத்த மகிழ்ச்சி! யார் அந்த ரசிகர்! கலா மாஸ்டரின் அதிரடி!

0
96

மேடையில் ஜுலிக்கு கிடைத்த மகிழ்ச்சி! யார் அந்த ரசிகர்! கலா மாஸ்டரின் அதிரடி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலி வெகுவாக பிரபலமடைந்தாலும், அவர் செய்த சில விடயங்களால் மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளார்.

தற்போது குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்குகிறார்.

ஜூலி சிறப்பாகத் தொகுத்து வழங்கினாலும், பலர் அவரைக் குறை கூறி வருகின்றனர். அவரது நடவடிக்கைகளை விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜூலியின் ரசிகர் ஒருவர் மேடையில் வந்து எனக்கு ஜூலியை ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார். இதை பார்த்த ஜூலி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கின்றார்.

இந்த நிலையில் அந்நிகழ்ச்சியின் நடுவர் கலா மாஸ்டர் ,ஒருவரை கடுமையாக விமர்சித்து திட்டுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று அதிரடியாக குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டும் இல்லை, ஜூலியின் ரசிகருக்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: