மெர்சல் படப்பிடிப்பு முடிந்ததைத் தொடர்ந்து நடிகர் விஜய் எங்கே சுற்றுலா சென்றுள்ளர் என்று தெரியுமா

0
157

மெர்சல் படப்பிடிப்பு முடிந்ததைத் தொடர்ந்து நடிகர் விஜய் எங்கே சுற்றுலா சென்றுள்ளர் என்று தெரியுமா?

மெர்சல் படப்பிடிப்பு முடிந்ததைத் தொடர்ந்து நடிகர் விஜய் பார்சிலோனாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் மெர்சல் படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் நிறைவடைந்த நிலையில் இன்று விஜய் பார்சிலோனாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் அவர் விமான நிலையத்தில் நடந்து செல்லும் புகைப்படமும், அவரது விமான டிக்கெட்டும் ட்விட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது. மெர்சல் படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. சில மாதங்கள் ஓய்வெடுக்கும் அவர் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார். பார்சிலோனாவில் சில நாட்கள் ஓய்வெடுத்த பிறகு விஜய் சென்னை திரும்ப உள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: