மெர்சல் படத்திற்கு பெரிய தடை அதிர்ச்சியில் படக்குழு.

1
154

மெர்சல் படத்திற்கு பெரிய தடை அதிர்ச்சியில் படக்குழு. விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு பிரமாண்டமாக வரவுள்ள மெர்சல் படத்திற்கு வேறு வழியில் பெரிய தடை- படக்குழு அதிர்ச்சி

மெர்சல் படம் விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு பிரமாண்டமாக வரவுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு கேளிக்கை வரி சினிமாவிற்கு 10% என அறிவித்துள்ளனர்.

இதனால், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவருமே அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இதை தொடர்ந்து அனைத்து தரப்பினரும் கூடி பேசி, கேளிக்கை வரியை எதிர்த்து இந்த தீபாவளி முதல் 6 மாவட்டங்களில் திரையரங்குகளை மூட முடிவெடுத்துள்ளார்களாம்.

தீபாவளிக்கு மெர்சல் படமும் வரும் அந்த சமயத்தில் இப்படி செய்தால் படத்தின் வசூலுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இவை படக்குழுவினர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: