குழந்தைக்காக காத்திருக்கும் மூன்று அடி தாய்.

0
150

குழந்தைக்காக காத்திருக்கும் மூன்று அடி தாய்.

குழந்தை
குழந்தை

சீனாவை சேர்ந்த 3 அடி உயரமுள்ள பெண் கர்ப்பம் தரித்துள்ளார்.

இவரின் பெயர் Wei Chunlan, வயது 31, வளர்ச்சி குறைபாடு கொண்ட இவரின் உயரம் 3 அடி ஆகும்.

Nanning என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர் தற்போது கர்ப்பமாக உள்ளார்.

இதுகுறித்து இந்த தம்பதியர் கூறியதாவது, குறுகிய உயரம் கொண்டுள்ள என்னால் குழந்தையை சுமப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று என்பது எனக்கு தெரியும்.

இருப்பினும், குழந்தை பிறப்பு என்பது கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்று, எனவே குழந்தையை பெற்றெடுக்க காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: