முழுமுதற் கடவுளான சிவனின் தந்தை யார்?

0
134

மும்மூர்த்திகளில் ஒருவரான சிவனின் தெய்வீக சக்திகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

சிவபெருமானின் சக்தியை உணர்த்தும் வகையில் பல்வேறு கதைகள், புராண ஆதாரங்கள் உள்ளன.

இவரது மனைவி பார்வதி, பிள்ளைகள் விநாயகனும், முருகனும் என தெரியும், ஆனால் சிவனுக்கே தந்தை யார் என முனி ஒருவர் வினவிய கதையும் உங்களுக்கு தெரியுமா?

சிவன் “Anaadi” எனக் கருதப்படுகிறார், அதாவது உலகின் தொடக்கமும், முடிவும் அவரே என்று பொருள், ஜனனம் மற்றும் மரணத்திற்கு அப்பாற்பட்டு வாழ்கின்றனர் எனக் கூறலாம்.

முனி ஒருவர் சிவனிடம் உங்களது தந்தை யார் என கேட்டாராம், இதற்கு படைக்கும் தொழிலை கொண்ட “பிரம்மா” தான் தந்தை என்றும், “விஷ்ணு” தான் பாட்டன் என்றும் கூறினாராம்.

முப்பாட்டன் யார் என்று கேட்கும் போது “நான்(சிவன்)” தான் அனைத்திற்கும் மூலதனம் என தெரிவித்தாராம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: