முன்னணி ஹீரோயி பூமிகாவின் தற்போதைய நிலைமை!

0
177

முன்னணி ஹீரோயினாக இருந்த பூமிகாவின் தற்போதைய நிலைமை

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்திருப்பவர் பூமிகா சாவ்லா. இவர் தோணியின் அக்காவாக அவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்திருந்தார்.

தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு பூமிகா தற்போது தெலுங்கில் மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். இந்த வாரம் வெளியான MCA படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அவர் நடித்துள்ளார்.

actress boomika
actress boomika

அடுத்து நாக சைதன்யா நடிக்கவுள்ள Savyasachi (Movie) படத்தில் பூமிகாவிற்கு சிறு ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னணி நடிகையாக இருந்த இவருக்கு அக்கா, அண்ணி என சிறு சிறு வேடங்கள் மட்டுமே கிடைப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை படிக்க தவறாதீர்கள்……

கணவரின் 40 வயதை 20ஆக குறைத்த பிரபல நடிகை… அப்படி என்ன செய்தார் தெரியுமா?

தனது குறும்புத்தனமான நடிப்பால் அனைத்து தரப்பு மக்களையும் கட்டி போட்டவர் நடிகை ஜெனிலியா.

இயக்குனர் சங்கர் இயக்கித்தில் பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானர். பிறகு விஜய்,ஜெயம் ரவிபோன்ற முன்னனி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்குமொழிகளிலும் தனது திறமையாக நடிக்க ஆரம்பித்தார்.

சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த ஜெனிலியா தனது காதலரான ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்து திரைத்துறையை விட்டுவிலகிய இவருக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அப்போது ஜெனிலியா தனது கணவருக்கு ரூ.1.5 கோடி மதிப்புள்ள காரை பரிசளித்துள்ளார்.

இதுகுறித்து ரித்தேஷ் தனது டுவிட்டரில் கூறியபோது, என் மனைவி கொடுத்த இந்த பரிசை பார்த்ததும் 40 வயதான நான் 20 வயது இளைஞனை போல மகிழ்ச்சியில் துள்ளினேன் என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: