முதலிரவில் போதையில் மட்டையான மாப்பிள்ளை..! கணவன் என நினைத்து வேறொரு வாலிபருடன் உறவு கொண்ட புதுப்பெண்…!!

0
264

முதலிரவில் போதையில் மட்டையான மாப்பிள்ளை..! கணவன் என நினைத்து வேறொரு வாலிபருடன் உறவு கொண்ட புதுப்பெண்…!!
கம்போடியாவை சேர்ந்த 18 வயது பெண்ணுக்கு திருமணம் நடந்தது. அந்த பெண் கணவனுக்காக முதலிரவு அறையில் காத்திருந்தார்.

ஆனால் புதுமாப்பிள்ளை அளவுக்கு அதிகமாக குடித்து போதையில் அறையின் வெளியில் படுத்து விட்டார்.

இதனை கவனித்த வாலிபர் ஒருவர் நைசாக மணப்பெண்ணின் அறைக்கு சென்று அவருடன் உறவு கொண்டுள்ளார்.

சம்பவம் நடந்த நேரம் அறையில் விளக்குகள் அணைக்கப்பட்டு இருட்டாக இருந்ததால் புதுப்பெண்ணுக்கு தன்னுடன் யார் உறவு கொண்டது என தெரியவில்லை.

அடுத்த காலை பார்த்தபோது தனது அருகில் வேறொரு வாலிபர் படுத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில் அந்த அந்த பெண்ணை அவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். பணம் இல்லாத காரணத்தால் அவரால் அந்த திருமணம் செய்ய முடியவில்லை.

எனவே திருமணத்திற்கு வந்து மணமக்களையே கவனித்து வந்ததால் நேரம் பார்த்து தனது வேலையை காட்டி விட்டார்.

அன்று இரவு மூன்று முறை உறவு கொண்டதாக முதலில் கூறியவர், பின்னர் ஒரு முறைதான் என்று கூறி உள்ளார். இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: