மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள‌ சாருக்கான் மகள். அப்படி என்னதான் நடந்தது!

0
144

மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள‌ சாருக்கான் மகள். அப்படி என்னதான் நடந்தது!

பாலிவுட் ஸ்டாரான ஷாருக்கான் இந்தி சினிமாவில் மிக பெரிய ஜாம்பவானாக இருந்து வருபவர்.

இவர் சர்ச்சைகளில் சிக்குகிறாரோ இல்லையோ 17 வயதான இவரது மகள் சுஹானா பல ஹாட் டாப்பிக்ல பேசப்பட்டு வராங்க.

இந்நிலையில், தனது தோழியை சந்திப்பதற்காக சமீபத்தில் இவர் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.

ஏற்கெனவே ஆடை சர்ச்சைகளில் சிக்கியுள்ள இவர் தற்போது ஒரு வித்தியாசமான செய்தி இவரை பற்றி வெளியில் வந்துள்ளது. அதாவது பொது இடத்திற்கு வந்த இவர் காலில் வித்தியாசமான ஷூவை அணித்துள்ளதாக தெரிகிறது.

Jennifer Wedge Sneakers என்னும் பிராண்டில் சுஹானா அணிந்து வந்த அந்த ஷூவின் விலை ரூ.60,000 முதல் ஒரு லட்சம் வரை இருக்குமாம்.

இந்த தகவலை அறிந்த பலரும் பொருளாதார அடிப்படையில் இதற்கு விமர்சனம் செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: