மாணவருடன் பூங்காவில் உடலுறவு கொண்ட இளம் ஆசிரியை.!

0
232

மாணவருடன் பூங்காவில் உடலுறவு கொண்ட இளம் ஆசிரியை.! பின்னர் ஆசிரியைக்கு என்ன நடந்தது தெரியுமா.!!
அமெரிக்காவின் நியு ஜெர்சி மாநிலத்தில் பெனிங்டன்னில் எனும் இடத்தில் பள்ளி ஒன்று செயல் பட்டு வருகிறது.

அந்த பள்ளியில் அலீசியா மரி ரெட்டி என்பவர் ஆசிரியாக பணி புரிந்து வருகிறார் . இவருக்கு வயது 28 ஆகும்.

இந்நிலையில் இந்த ஆசிரியை ஒரு 16 வயது மாணவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

இவர்களது பழக்கம் நீண்ட நாட்களாக அந்த மாணவன் வீட்டுக்கு தெரியாமல் நடந்துள்ளது.

பின்னர் ஒரு கட்டத்தில் இந்த பழக்கத்தால் அந்த ஆசிரியை அந்த பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் மாணவருடன் சேர்ந்துஉடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் இந்த சம்பவம் அந்த ஆசிரியை வேலை செய்யும் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவந்துள்ளது.

மாணவருடன் தகாத உறவில் ஈடுபட்டதால் அந்த ஆசிரியயை வேலையை விட்டு நீக்கியுள்ளனர்.

மேலும், அந்த மாணவனின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம் காவ்ல் நிலையத்தில் புகார் அளித்தனர் .

பின்னர் இவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: