மாணவனுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியைக்கு என்ன நடந்தது தெரியுமா.!!

0
159

மாணவனுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியைக்கு என்ன நடந்தது தெரியுமா.!!அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தில் போர் லூசி என்ற மேல் நிலைபள்ளி ஒன்று உள்ளது.

இந்த பள்ளியில் டிபானி கிலிஜா என்ற 36 வயதுடைய பெண் ஒருவர் ஆசிரியராக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் இந்த ஆசிரியைக்கும் அந்த பள்ளியில் படிக்கு ஒரு 17 வயது மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கத்தால் இருவரும் தங்களது வீட்டிற்கு தெரியாமல் பழகி வந்துள்ளனர்.

நாளடைவில் இருவருக்கும் நெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அந்த ஆசிரியை அந்த 17 வயது மாணவனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

பின்னர் இந்த சம்பவம் மாணவனின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து அந்த ஆசிரியை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர் மீது நீதி மன்றத்தில் நடந்து வரும் விசாரணையில் ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: