மருமகளை பலாத்காரம் செய்த மாமனார்..! ! மருமகளின் அதிரடி முடிவு..!

0
116

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டம் பதனககானா கிராமத்தைச் சேர்ந்த பெண் ராஜ்நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், தன் மாமனார் தன்னை கற்பழித்தாக கூறியிருந்தார்.

அதன் அடிப்படையின் கிரோத் குமார் பத்ரா என்ற 60 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.அவர் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அப்பெண் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது இச்சம்பவம் நடந்துள்ளது. சொந்த மருமகளை மாமனார் கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: