மனைவி கண்டித்தும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை.!

0
102

மனைவி கண்டித்தும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை.! பிறகு மனைவி எடுத்த அதிரடி முடிவு.!!
மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது 12 வயது மகளுடன், 2-வது கணவரின் வீட்டில் வசித்து வந்தார்.

அப்போது அந்த பெண்ணின் மகள் ஒரு நாள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் கணவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி யடைந்த சிறுமி இது பற்றி தன் தாயரிடம் கூறியுள்ளாள். பின்னர் அந்த பெண் தனது 2 வது கணவரை கண்டித்துள்ளார்.

ஆனால் கணவர் தன் மனைவியின் பேச்சை கேட்காமல் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி தனது கணவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .

பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தையும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரியையும் கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு கோர்ட்டுக்கு சென்றதால் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தைக்கு 5 ஆண்டுகளும், அவருக்கு உடந்தையாக இருந்த சகோதரிக்கு 3 ஆண்டுகளும் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: