மனைவிக்கு வாங்கி கொடுத்த ஆடையால் நீதிமன்றம் சென்ற கணவர்.

0
91

மனைவிக்கு வாங்கி கொடுத்த ஆடையால் நீதிமன்றம் சென்ற கணவர்.

தீபா­வ­ளிப் பண்­டி­கைக்­காக அன்­பு­டன் வாங்கி வந்த உடுப்­பு­களை மனைவி உதாசீ­னம்செய்­த­து­டன் வாய்க்கு வந்த வார்த்­தை­களை அள்ளி வீசி­ய­தால் ஆத்திர­முற்ற கண­வன் கையில் கிடைத்த தும்­புத்­த­டி­யால் விளா­சித் தள்­ளி­னார்.

இந்­தச் சம்­ப­வம் தென்­ம­ராட்சி கிழக்­குப் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது.

தாக்குதலுக்கு இலக்­கான மனைவி மருத்துவ­ம­னை­யொன்­றில் சிகிச்சை பெற்ற வேளை­யில் பொலி­ஸா­ருக்­குக் கொடுத்த வாக்­கு­மூ­லத்­தை­ய­டுத்து பொலிஸார் கணவரைக் கைது செய்­த­னர்.

அவர் சாவ­கச்­சேரி நீதி­மன்­றில் முற்படுத்தப்­பட்­டார். அவரை எச்­ச­ரித்த நீதி­வான் 25 ஆயி­ரம் ரூபா பிணை­யில் செல்ல அனு­ம­தித்­தார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: