மனித கறி விற்பனை செய்யும் ஜப்பானிய ஹோட்டல்

0
504

உலகிலேயே முதல் முறையாக மனித கறி விற்பனை செய்யும் ஹோட்டல் ஜப்பானில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உலகிலேயே முதல் முறையாக மனித கறி விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கு அந்த நாட்டு அரசும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது இந்தக் கடைக்கு சாப்பிடப் பலர் அலை மோதுகின்றனர்.

‘சாப்பாட்டு சகோதர்கள்’ என்ற பெயருடன் இயங்கும் இந்தக் ஹோட்டலில் மனிதக்கறி லட்சம் ரூபா வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறதாம்.

manitha curry
manitha curry

இங்கு விற்கும் மனித கறியில் செய்யப்பட மேலும் பல விதமான வகைகளில் உணவுகள் சமைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சூப்களும் செய்யப்படுகிறது.

இறந்த பின் உடல் விற்பனைக்கு என்று கூறியுள்ளவர்களின் உடலை மட்டுமே அவர்கள் வாங்கிச் சமைக்கின்றனர். 30 வயதுக்கும் குறைவான நோய் இல்லாத உடலை மட்டுமே வாங்குகின்றனராம்.

அந்தக் ஹோட்டலில் சாப்பிட்ட சில மக்கள் இதுகுறித்து கருத்தும் வெளியிட்டுள்ளனர். ”இங்கு உணவுகள் மிகவும் நன்றாக இருக்கிறது.

மிகவும் மசாலா தடவி வித்தியாசமாக இருக்கிறது. பன்னிக் கறி போலவே இருப்பதால் மனித கறியில் எதுவும் வித்தியாசம் தெரியவில்லை” என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: