மத்திய அரசின் அறிவிப்பு! நீதிபதிகளுக்கு 200% ஊதிய ஊயர்வு!

0
51

நீதிபதிகளுக்கு 200% ஊதிய ஊயர்வு- மத்திய அரசு அறிவிப்பு
நீதிபதிகளுக்கு 200% ஊதிய உயர்வு அளித்து மத்திய அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.

இதன்படி உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மாத சம்பளம் ரூ 1 லட்சத்திலிருந்து ரூ 2.80

லட்சமாகவும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ரூ 90 ஆயிரத்திலிருந்து ரூ 2.50 லட்சமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் நீதிபதிகளுக்கான ஊதிய உயர்வு 2016 ஜனவரி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: