மகளுடன் டேட் செய்ய 7 நிபந்தனைகள் விதித்த பிரபல‌ நடிகர்! அவர் யார் தெரியுமா!ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

0
789

ஷாருக்கான் இந்தியாவின் பெரிய சூப்பர்ஸ்டார். என்டர்டெயினர் என்ற பெயர் பெற்றவர். மாஸ் அன்ட் கிளாஸ் இரண்டிலும் தன் நடிப்பை நிரூபித்தவர்.

இவரது மகள் சுஹானா கான் வளர்ந்து வருகிறார். ஒருமுறை குழந்தை வளர்ப்பு மற்றும் தன் மகள் பற்றி ஒரு பேட்டியில் ஷாருக்கான் பேசியிருந்தார்.அதில், யார் வேண்டுமானலும் என் மகளுடன் டேட்டிங் செய்யலாம்.

ஆனால், அதற்கு ஏழு நிபந்தனைகள் இருக்கின்றன என கூறினார்.

அவர் யார் தெரியுமா
அவர் யார் தெரியுமா

எனக்கு உன்னை பிடிக்காது என்பதை முதலில் மனதில் வைத்துக் கொள். நான் எல்லா இடங்களிலும் இருப்பேன் என்பதை மறந்துவிட கூடாது.

முக்கியமாக டேட்டிங் செய்யும் முன்னர் ஒரு வழக்கறிஞரை தேடிபிடித்து கொள். என் மகள் எனது இளவரசி.

நீ கைப்பற்றி வெற்றிக் கொள்ளும் பொருளல்ல. நான் சிறைக்கு செல்ல அஞ்ச மாட்டேன்.நீ என் மகளுக்கு என்ன செய்கிறாயோ, அதையே நான் உனக்கும் செய்வேன்.

ஆரம்பத்தில் ஷாருக்கான் கூறிய நிபந்தனைகள் மிரட்டுவது போன்று இருந்தாலும். கடைசியில் அவர் கூறியிருப்பது. தன் மகளுக்கு பிடித்தவனாக இருக்க வேண்டும்.

அவன் என் மகளை சிரிக்க வைத்தால். நானும் அவனை சிரிக்க வைப்பேன்.அதே, அவன் என் மகளை துன்புறுத்தினால். நான் அதற்கு ஈடாக அவனை துன்புறுத்துவேன் என பாசத்தால் எச்சரித்துள்ளார்.

ஆச்சரியத்தில் ரசிகர்கள்
ஆச்சரியத்தில் ரசிகர்கள்

ஒவ்வொரு மகளின் முதல் ஹீரோ அப்பா என்பது நாம் பரவலாக காணப்படும் கூற்று.

இது உண்மையும் கூட. இந்த ஹீரோ என்ற நிலையை அடைய எல்லா அப்பாக்களும் தனது மகளுக்கு சிறந்த காவலனாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் நான் பெரிய நடிகன் என்பதை தாண்டி, தன் மகளின் சிறந்த காவலன் என்பதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுட்டிக்காட்டி கொண்டே இருக்கிறார் ஷாருக்கான்.

இன்று வளர்ந்து வரும் அதிநவீன சமூகத்தில் பெற்றோர் பிள்ளை உறவில் ஒரு கேப் விழுந்துள்ளது.

அது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தன் குழந்தை என்ன செய்கிறான் என்பதை ஃபேஸ்புக், ட்விட்டரில் பார்த்து தெரிந்துக் கொள்ளும் அப்பா, அம்மாக்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் மறுத்து விட முடியாது.

முக்கியமாக பெண் குழந்தைகள் பெற்றுள்ள பெற்றோர் அவர்கள் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். அவரது பாதுகாப்பு குறித்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ஆச்சரியத்தில் ரசிகர்கள் 1
ஆச்சரியத்தில் ரசிகர்கள் 1
7 நிபந்தனைகள் விதித்த பிரபல‌ நடிகர்
7 நிபந்தனைகள் விதித்த பிரபல‌ நடிகர்

பிடித்திருந்தால் இதையும் படியுங்கள்! பயன் அடையுங்கள்!

ஆண்களுக்கு ஏற்படும் இந்த பிரச்சனையை எவ்வாறு தீர்க்கலாம்?

ஆண்மைக் குறைவு என்றால் என்ன? ஆண்குறி எவ்வாறு விறைப்படைகிறது?
ஆண்மை குறையு ஏற்பட காரணங்கள்!
1. இரத்த ஓட்ட காரணிகள்
2. நரம்பு மண்டல காரணிகள்
3. ஹார்மோன் காரணிகள்
4. நீரிழிவு காரணிகள்
5. மனசு சார்ந்த காரணிகள்
6. மருந்துகளால் ஏற்படும் ஆண்மைக் குறைவு

ஆண்மை குறைவுள்ள ஆண்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள்?
ஆண்மை குறைவின் விளைவுகள் யாவை?
ஆண்மைக் குறைவை எவ்வாறு கண்டறியலாம் ?

மருத்துவம் மற்றும் பொதுவான அறிவுரைகள்
இன்றைய நாகரீக உலகில் “பாலியல் உறவுகளை” பற்றி பல்வேறு கருத்துக்கள் உலவி வருகின்றன. இல்லற வாழ்க்கையை இன்பமாய் அமைக்க தாம்பத்ய உறவும் மிக அவசியம். இன்று ஒரு ஆண் தன்னுடைய ஆண்மையை நிரூபிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுவிட்டான். ஏனென்றால் குழந்தையில்லாத ஒரு ஆணை இவ்வுலகம் ஆண்மையில்லாதவன் என்றே கூறுகிறது. ஆனால் பழங்காலத்தில் ஒரு ஆணிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட மனைவி கள் இருந்ததாகவும், அத்தனை பேரையும் இல்லற உறவில் திருப்பதி அடையும் அளவிற்கு அவனிடம் உடல் வலிமை யாகவும், அயரா உழைப்பும், ஊக்கமான உணவு பழக்கங்களும் இருந்ததாகவும் கருத்து க்கள் உள்ளன. குழந்தையில்லாத அனைவரும் “ஆண் மையற்றவர்கள்” என்று கூறுவது மிகப் பெரும் தவறு. இனி ஆண்மைக் குறைவு பற்றி விரிவாக காணலாம்.

ஒரு ஆண் தாம்பத்ய உறவில் ஈடுபடும் பொழுது தன் குறியில் விரைவில் ஏற்படும்
விறைப்பு தளர்ச்சியினாலோ (அல்லது) விறைப்பு ஏற்படுவதில் அதிக நேரமானாலோ அல்லது விறைப்பே ஏற்படாமல் அந்த செய்கையை முழுமையாக செய்ய முடியாமல் போவதையே “ஆண்மைக் குறைவு ” என்கி றோம்.

ஆண்குறி எவ்வாறு விறைப்படைகிறது?
ஆண்குறியி லிருந்தோ அல்லது மூளையிலிருந்தோ ஏற்படும் நரம்பு தூண் டல்களால் ஆண் குறிக்கு இரத்தத்தை கொண்டு வரும் ஹெலி னசன் என்னும் தமனி கள்விரிவ டைந்து, இரத்த ஓட்டம் அதிகரிக்கப் பட்டு குறியில் உள்ள விறைப்பு தசை களில் உள்ள லஃகுனார் ள்ல்ஹஸ்ரீங்-ல்இரத்தம் நிரம்பும் போது ஏற்படும் அழுத்தத்தில் குறி விறைப்படைய தொடங்குகிறது. அப்போது குறியிலிருந்து அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் சிரையை அது அழுத்தி குறியிலிருந்து இரத்தம் எடுத்துச் செல்லப்படுவது தற்காலிகமாக நிறுத்தப் படுவதால் விறைப்பு நிலைக்கிறது.உள்ளே வரும் இரத்தம் நிறுத்தப்பட்டு வெளியே எடுத்துச் செல்லப்படும் நடக்கும் பொழுது குறி மீண்டும் தளர்ச்சியடைகிறது.

ஆண்மை பெருக‌
ஆண்மை பெருக‌

ஆண்மை குறையு ஏற்பட காரணங்கள் :
1. இரத்த ஓட்ட காரணிகள் :

பொதுவாக வயதானவர்கள், அதிக கொலஸ்டிரால் அளவு, ஆஸ்த்மா, இரத்த சோகை உள்ளவர்கள் இவ்வாறு பாதிக்கப் படலாம்.

2. நரம்பு மண்டல காரணிகள்:

3. ஹார்மோன் காரணிகள் :

4. நீரிழிவு காரணிகள்:

பொதுவாக 35-75 % நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படலாம்.
மேற்கூரிய இரத்த ஓட்ட அல்லது நரம்புகாரணிகள் இதை உண்டாக்குகிறது.
எந்தவொரு நீரிழிவு நோய் உள்ள ஆணுக்கும் “ஆண்மைக் குறைவு” ஏற்பட்டிருந்தால் அது “டயாபடிக் நியூரோபதியின்” ஆரம்ப கால அறிகுறியாகும்.

நரம்பு அல்லது நாளமில்லா திசுக்களில் நைட்ரிக் அமிலம் உருவாக்கம் குறைந்துபோவதும் பாதிப்புகளுக்கு ஒரு காரணமாகும்.

5. மனசு சார்ந்த காரணிகள் :

அதிக கவலை
மன அமைதியற்ற, நம்பிக்கையில்லா தாழ்வுநிலை
நெருங்கிய நட்பில் பிளவு
கவர்ச்சியில்லாத மனைவி
குழந்தை வயதில் ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகள்
கர்ப்பமாகிவிடுவார்களோ என்ற பயம்
பால்வினை நோய்கள் தொற்றிவிடுமோ என்ற அச்சம்
மனரீதியான தோல்விகள்
தனிமையான அறையில் தாம்பத்ய உறவு முடியாமல் உள்ள கூட்டு குடும்ப முறை
உடலுறவு பற்றிய பயம்
ஆர்வமில்லாத உடலுறவு

6. மருந்துகளால் ஏற்படும் ஆண்மைக் குறைவு :

7. வேலைகளை தடுப்பதாலும் ஆண்மைக்குறைவு ஏற்படலாம்.

ஆண்மை குறைவுள்ள ஆண்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள்?

தாம்பத்ய உறவில் விருப்பம் இல்லை.
உடலுறவில் உச்சநிலையை அடையவதில்லை.
வாழ்க்கையே வெறுப்பாக இருக்கிறது.

ஆண்மை குறைவின் விளைவுகள் யாவை?
தூக்கமின்மை
மன அழுத்தம்
வாழ்க்கை பற்றிய பயம்
வீட்டிற்கு வருவதை தவிர்த்து வெளியிலேயே அதிகம் இருத்தல்
தற்கொலை எண்ணங்கள்
விவாகரத்து
சந்தேகப்படுதல், அதிக கோபமாயிருப்பது போல் நடித்தல்

ஆண்மைக் குறைவை எவ்வாறு கண்டறியலாம் ?

ஹார்மோன் அளவில் குறைதல்
FSH ஹார்மோன் அளவில் குறைதல்
ப3, ப4 ஹார்மோன் அளவில் குறைதல்
முழு இரத்த பரிசோதனை – நீரிழிவு, கொலஸ்டிரால் எலக்ட்ரோலைட்
ஹார்மோன் அளவில் அதிகமாதல்
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் – பிராஸ்டேட் சுரப்பி வீக்கம்
குறியில் தமனிசுருக்கங்கள் தமனி அடைப்புகள் சிரையிவல் அதிக அளவு இரத்தம் எடுத்துச் செல்லப்படுதல்

றிஜி ஸ்கேன் – தொடர்ந்து இரு இரவுகள் எடுக்கப்படலாம்.இரவில் எப்போதாவது ஆண்குறி விறைப்பு அடைந்துள்ளதா என்பதை அறிந்து உடல் ரீதியான அல்லது மன ரீதியான காரணங்களை அறிந்து கொள்ளஉதவுகிறது. சாதாரணமாக ஆண்களுக்கு அதிகாலை நேரங்களில் 2 அல்லது 3தடவை குறி விறைப்பு ஏற்படவில்லை என்றால் அது உடல் ரீதியான பிரச்சினைகள் அதாவத தமனிச் சுருக்கம், அடைப்பு, யஉசஞமந கஉஅஓ காரணம் என கொள்ளலாம்.

ஆண்குறியை தொடும்போது உணர்ச்சிகுறைவாக இருந்தால் நரம்பு பாதிப்பு எனலாம்.
அதிகமாக உடம்பில் மயிர் வளர்ச்சி, தலைவலி, வழுக்கை, மார்பக விரிவு இவைகள் ஹார்மோன் பாதிப்பு எனலாம்.

மருத்துவம் மற்றும் பொதுவான அறிவுரைகள் :
பொதுவாக அதிகாலையில் உடலுறவு செய்யலாம்.
ஒரு தாம்பத்ய உறவிற்கும் தொடர்ந்து அடுத்த உறவிற்கும் அதிக இடைவெளி கூடாது. (வாரம் அல்லது 15 நாட்களுக்கு2 அல்லது 3 முறை இன்றை நிலைக்கு ஏற்ப)
நேரடியாக உடலுறவை தவிர்த்து செய்து உடல் கிளர்ச்சியடைந்த பின்பு செய்யலாம்.
மார்க்கெட்டில் கிடைக்கும் மாத்திரைகள் முதலில் நன்கு வீரியமாகத்தான் இருக்கும். நாளடைவிமல் “ஆண்மைக் குறைவை” கண்டிப்பாக ஏற்படுத்தும்.

ஆண்மைக் குறைவு அறிகுறிகள் ஏற்படுமாயின் தயங்காமல் மருத்துவரை அணுகவும், உங்கள் வெட்கம், பயம், தயக்கம், அறியாமை இவற்றை சாதகமாக பயன்படுத்தி பணம் பறிப்போர் ஏராளம்.
ஆண் உறுப்பு சிறியதாக உள்ளது என கவலைப்படும் ஆண்கள் பலர். உண்மையில் பெண்ணி யோனிக்குழாயில் 4 முதல் 5 செ.மீ. அதிக கிளர்ச்சி மிக்க பகுதியாகும். இதுவே அவர்களை உச்சநிலைக்கு அடைய செய்ய முடியும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: