மகளுக்காக டயர் ஒட்டிய நடிகர் அஜித் வைரலாகும் வீடியோ!

0
96

நடிகர் அஜித் தன்னுடைய மகள் அனோஷ்கா படிக்கும் பள்ளியில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளார்.

மிகப்பெரிய பைக் ரேசர் என அனைவராலும் புகழப்பட்ட நடிகர் அஜித், தன்னுடைய மகளுக்காக டயர் ஓட்ட சிரமப்படும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: