போதையில் காதலியுடன் உடலுறவில் ஈடுபட்ட காதலன்.!! காதலிக்கு நடந்த விபரீதம்.!!

0
306

துபாய் மாகாணத்தின் புறநகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் அரைநிர்வாண நிலையில் இறந்து கிடந்தார்.

இதை பார்த்த ஒரு தொழிலாளி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது விசாரணயில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அந்த பெண்ணை காதலனே கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது.

பின்னர் காதலனை கைது செய்த போலீசார் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதில் கொலை செய்யப்பட்ட பெண்ணும் நானும் காதலித்து வந்தோம் . பின்னர் ஒரு நாள் அவரை அவரது வீட்டிலிருந்து கடத்தி வந்தேன்

பிறகு இருவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு உடலுறவில் ஈடுபட்டதாகவும் அந்த வாலிபர் கூறினார்.

மேலும் அந்த உறவுக்கு பின்னர் அவர் என்னை அவருடனே இருக்கும் படி வற்புறுத்தினார்.

அப்போது எங்களுக்குள் ஏற்பட்ட தகராற்ல் அவரை கழுத்து நெறித்து கொலை செய்ததாகவும் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

பின்னர்அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்திய போது அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: