போதையில் காதலன் வீடு முன்பு குத்தாட்டம் போட்ட காதலியின் வைரல் வீடியோ..!

0
46

போதையில் காதலன் வீடு முன்பு குத்தாட்டம் போட்ட காதலியின் வைரல் வீடியோ..!
சமீபத்தில் ஒரு இளம் பெண் ஒருவர் மது போதை தலைகேறியதால் சாலையில் நடனமாடும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது .

டெல்லியில் உள்ள பட்டாடி, குராகனில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்க்கு காரணம் தன்னை ஏமாற்றிய காதலனை பழிவாங்க அந்த பெண் தனது காதலன் வீட்டின் முன்பு சினிமா பாடல்களை ஒளிபரப்பி மது போதையில் நடனமாடியுள்ளார்.

ஆனால் அவர் உண்மையிலேயே நடனமாடினாரா அல்லது நடனமாடுவது போல் நடித்தாரா என தெரியவில்லை.

அப்போது சாலையில் சென்ற பொதுமக்கள் அனைவரும் அந்த பெண்ணை வேடிக்கை பார்த்து சென்றுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: