பெண் ஒருவர் நடுரோட்டில் செய்யும் காரியத்தை பாருங்க! வைரல் காணொளி

0
189

நடுரோட்டில் இந்த பெண் செய்யும் முகம் சுழிக்க வைக்கும் காரியத்தை பாருங்கள். வைரல் காணொளி

வடமாநிலத்தில் பெண் ஒருவர் நடுரோட்டில் குடித்து விட்டு ஆடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த காலத்தில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் மது அருந்துவது வழக்கமாகிவிட்டது. அப்படி வடமாநில பெண் ஒருவர் மது அருந்திவிட்டு தன் காதலன் வீட்டின் முன் ஹிந்தி பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இவர் ஆடுவதை அங்குள்ளவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கின்றனர். இதனை ஒருவர் வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

வீடியோ பார்க்க:

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: