பெண்கள் கைது சூதாட்ட நிலையத்தை பொலிஸார் முற்றுகையிட்டனர்

0
189

சூதாட்ட நிலையத்தை பொலிஸார் முற்றுகையிட்டனர்

அம்பலாந்தோட்ட, ருகுணு ரிதியகம தியவர என்ற கிராமத்தில் வீடொன்றில் நீண்டகாலமாக இயங்கி வந்த சூதாட்ட நிலையத்தை பொலிஸார் முற்றுகையிட்டனர். அங்கிருந்த 6 பெண்கள் செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

அம்பலாந்தோட்ட பொலிஸார் நேற்று மாலை இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் 55 வயதான பெண் எனவும், ஏனையோர் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் கர்ப்பிணி ஒருவரும், குழந்தையுடனான பெண்ணும் அடங்குகின்றனர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்கள் கைது

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: