பிரியாணியுடன் சேர்த்து நாய் கறி வழங்கப்பட்டது!! அதிரிச்சி தகவல்.!!

0
100

பிரியாணியுடன் சேர்த்து நாய் கறி வழங்கப்பட்டது!! அதிரிச்சி தகவல்.!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சில உணவங்களில் பிரியாணிக்குள் நாய் கறியும் சேர்த்து விற்பனை செய்யப்படுவதாக விலங்குகள் நல குழு புகார் அளித்துள்ளது.

அவுரங்காபாத் நகரில் உள்ள உணவங்களில் விற்கப்படும் பிரியாணி உணவினை விலங்குகள் குழு சோதனை செய்ததில், பரிமாறப்படும் பிரியாணிகளுடன் சேர்த்து நாய் கறியும் விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.

இது, பல வாடிக்கையாளர்களுக்கு தெரியவருவதில்லை என விலங்குகள் குழு உறுப்பினரான Mehar Matharan தெரிவித்துள்ளார்.

மேலும், Aurangabad Municipal Corporation கமிஷ்னரிடம், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளதாக கூறியுள்ள அவர், அவுரங்கபாத்தில் உள்ள சில சாலைகளில் நாய்களின் தலைகள் மட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், அவற்றின் உடல் பாகங்களை காணவில்லை. விசாரணையில் பிரியாணியுடன் சேர்த்து அவை பயன்படுத்தப்படுகின்றன என்றும் மிக குறைந்த விலையில் நாய் கறி விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது என கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: