பிட்காயின் என்றால் என்ன? எவ்வாறு கொள்ளவனவு செய்வது?

0
136

பிட்காயின் என்றால் என்ன? எவ்வாறு கொள்ளவனவு செய்வது?

‘BINANCE’ உலகிலேயே நம்பகரமான கிரிப்டோ கரன்சி exchange platform

இதோ இந்த link இனை பயன்படுத்தி இலகுவாக பிட்காயினை வாங்கலாம்
Sign Up Now and Buy Now</>

பிட்காயின் என்பது கண்ணில் பார்க்க முடியாத அனைத்து நாடுகளுக்கும் பொதுவான பணம். இணையத்தில் மட்டுமே பரிமாறப்படும் பணம். இதை வைத்துக் கொண்டு ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம்.

தற்போது பிட்காயின் என்ற சொல் புரிந்தும் புரியாமலும் ஜிஎஸ்டிபோல் மக்களை கதி கலக்கி வருகிறது. பிட்காயின் குறித்த தகவல்களை மக்கள் கூகுளில் தேடத் துவங்கி விட்டனர். பங்குச் சந்தையில், நிறுவங்களின் பங்குகளை வாங்குவதைப் போன்றுதான் இது என்றும், இல்லை, இது ஒரு ஏமாற்று வேலை என்றும் தகவல் பரவி வருகிறது.

டாலர், பவுண்ட், ரூபாய் என்று இல்லாமல் உலகத்திற்கே ஒரே நாணயமாக பிட்காயின் உள்ளது. பிட்காயின் ஒரு டிஜிட்டல் கரன்சி. இந்த பிட்காயினை வைத்துக் கொள்ள இணையதளத்தில் ஒரு கணக்கு உருவாக்கி கொள்ளலாம் ( www.blockchain.info ). இந்த இணையதளம் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது.

பிட்காயின் கடந்த 2009 ல் உருவாக்கப்பட்டது . அன்று ஒரு பிட்காயின் விலை ரூ 120 ( 2 டாலர் ) மட்டுமே . ஆனால் 2017, டிசம்பர் 13ல் இதன் மதிப்பு 17,300 டாலராக உள்ளது.

Sign Up Now and Buy Now</>

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: