பிக்பாஸ் சுஜாவா இப்படி என ரசிகர்களுக்கு சாக் கொடுத்த சுஜா!

0
114

பிக்பாஸ் சுஜாவா இப்படி என ரசிகர்களுக்கு சாக் கொடுத்த சுஜா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் wild card entry மூலம் உள்ளே வந்தவர் சுஜா. ஆரம்பத்தில் நிதானமாக தான் இருந்தார். அவரை பிராங்க் என்ற பெயரில் பலரும் அவரை வம்பிழுத்து கலாய்த்தனர்.

போகப்போக அவர் நடவடிக்கைகள் ஓவியா போல இருப்பதாக சில விமர்சனங்கள் அவரிடம் நேரடியாக வைக்கப்பட்டது. பின் நிகழ்ச்சியில் சகஜமாக இருந்தவருக்கும் சினேகனுக்கும் இடையில் சின்ன மோதல்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் ஒரு ட்விஸ்ட். இவரால் மற்றவர்களுக்கும் ட்விஸ்ட். மிகவும் கொஞ்சி குழைந்து பேசுகிறார் என சிலர் கூறினார்கள். பயந்த சுபாவமாக இருந்தார். எலிமினேட் ஆனார்.

தற்போது அவரின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் அவர் பைக்கில் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறார். பிக்பாஸ் சுஜாவா இப்படி என ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக் தான்.

பிக்பாஸ் சுஜாவா இப்படி என ரசிகர்களுக்கு சாக் கொடுத்த சுஜா!
பிக்பாஸ் சுஜாவா இப்படி என ரசிகர்களுக்கு சாக் கொடுத்த சுஜா!
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: