படுக்கையுடன் பிணைக்கப்பட்ட நிலையில் 13 குழந்தைகள்: பெற்றோரை கைது செய்த பொலிஸ்!

0
152

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சுகாதாரமற்ற குடியிருப்பு ஒன்றில் சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேரை பொலிசார் மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் குறித்த 13 பேரின் பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதில் 17 வயது இளம் பெண் ஒருவர் பெற்றோரின் பார்வையில் இருந்து கடந்த ஞாயிறு காலை தப்பியுள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே பொலிசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொலிஸாருக்கு அவர் அளித்த புகாரில், தமது 12 சகோதரர்களும் பெற்றோரால் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

படுக்கையுடன் பிணைக்கப்பட்ட
படுக்கையுடன் பிணைக்கப்பட்ட
பிணைக்கப்பட்ட நிலையில் 13 குழந்தைகள்
பிணைக்கப்பட்ட நிலையில் 13 குழந்தைகள்
பெற்றோரை கைது செய்த பொலிஸ்
பெற்றோரை கைது செய்த பொலிஸ்
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: