நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்ட நடிகையால் பரபரப்பை! படங்கள்..

0
131

நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் பரபரப்பை கிளப்பிய நடிகை

நடிகைகள் இப்போதெல்லாம் ரசிகர்களிடம் பல சமூக வலைதளங்களில் மூலமாக மிகவும் நெருக்கமாகிவிட்டனர்.

நடிகர்களை தாண்டி அவர்கள் தாங்கள் தினமும் செல்லும் இடங்கள், சாப்பிடும் விஷயங்கள் என அனைத்தையும் புகைப்படம் எடுத்து டுவிட்டரில் பதிவு செய்கின்றனர்.

அந்த வகையில் நடிகை திஷா பட்டானி நீச்சல் உடையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ஹாட், கியூட், என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று பல கமெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது இப்புகைப்படம் தான் ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது.

neechchan udaijil nadikai
neechchan udaijil nadikai
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: