நாட்டமை படத்து டீச்சர் இப்படி ஆகிட்டாரா?

0
357

நாட்டமை படத்தில் நடித்த டீச்சர் தற்போது இப்படி ஆகிட்டாரா? புகைப்படம் உள்ளே

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சரத்குமார் டபூள் ஆக்‌ஷனில் கலக்கிய படம் நாட்டாமை. இப்படம் வெள்ளி விழா வரை சென்று பல மொழிகளில் ரீமேக் ஆனது.

இந்நிலையில் இப்படத்தில் எதை மறந்தாலும் டீச்சர் கதாபாத்திரத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. அந்த டீச்சர் ரக்‌ஷா அதன் பின் பட வாய்ப்புக்கள் குறைந்து சினிமாவை விட்டு விலகிவிட்டார்.

பின் திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆக, தற்போது அவர் எப்படியுள்ளார் என்று தெரிய வேண்டுமா? இதோ.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: