நமீதா திருமணத்துக்கு ஜுலிக்கு அழைப்பு கிடைக்காதது ஏன்?

0
115

நமீதா திருமணத்துக்கு ஜுலிக்கு அழைப்பு கிடைக்காதது ஏன்?

நடிகை நமீதாவின் திருமணம் திருப்பதி கிருஷ்ணர் கோவிலில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இதில், பிக்பாஸ் குடும்ப உறுப்பினர்களான ஆர்த்தி,சக்தி,காயதிரி போன்றோர் கலந்து வாழ்த்தியுள்ளனர்.

நமீதா பிக்பாஸ் வீட்டில் சந்தித்த பலருக்கு அழைப்பு விடுத்திருந்தார். எனினும், ஜூலிக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை.

அது மட்டும் இல்லை. பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியில் வந்த பிறகு பிக்பாஸ் குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு திறப்பு விழா, ஓட்டல் நிகழ்ச்சி என்று பல அழைப்புகள் வந்தாலும் ஜூலிக்கு எந்த வித அழைப்பும் வருவது இல்லை.

இதனால், திருமண வீட்டில் ஜூலி அழைப்பு விடுக்காதது குறித்து பல்வேறு கருத்துக்கள் வைரலாகி வருகின்றது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: